பக்கம்:அழகர் கோயில்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

380 அழகர்கோயில் நான்காம் ஏடு முதல் பக்கம் 51. தான்வாங்கி போடுகிற பனம் நாசு நெல்லிபுல்லு சகலத்துக்கும் கனக்கு உள்ள படியி பலிசையும் முதலும் முதலாருக்கு சற மதி பண்ணுதவரை 52. யில் நம்முட பாக்கியி பனம் மாவது-பிள்ளையார் நத்தம் முன்சா வாவாறாவுத்தனுக்கு ஒத்தி வயித்துயிருக்கிர பாதி பங்கு போக-நிக்கியி பாதிபங்கையும் இவற்களு 53உறுத்து தொகையாக நாம் யெளுதி குடுத்துதிருந்த படியி நாலேயும் இப்போதும் நம்மையும் தடைவிடுதலையி பன்னி லிச்சது நாலையும் அரமனை அபதாறம் வகை யிர நூ த்ததி 54. நாற்பது பொன்னுக்கு வெள்ளையதாஸனையும் வெள்ளையன் அம்பலகாறனையும் மூனு பளி சுறுபதாறியி யளில மூனு தாஸற் களையும் பளிபோகச் சொல்லியும் அந் 55. தப் பளிபோற பேற்கள் தாதகள் பேறுகளுக்கும் சனத்துக்கும் அஞ்சு பொன்னாகு மூனு பேற் களுக்கும் யரு ஆகவும் பிள்ளை பாற்த்து கிறாமல் வயல் பனிபோற 56. 57. ற பேற்களுக்கு முக்காளி நிலம் ஆக மூனு முக்கானி பனி பர கானியாக நர்முடைய கையி பட்டயம் பெளுதி குடுத்து வெள் ளைய தாஸனையும் வெள்ளையனம்பல காறனை அரமனை அபதாறம் தாசற்கள் பனிபணமும் நிலமும் மூனு முக்கானிக்கி இது சகலத்துக்கும் அவற்கள் ரெண்டு பேரையும் யேத்துக் கொள்ள சொல்லியும் அந்தபடி 58. க்கி ஒத்து கொண்டு நம்மையும் தடைவிடுத்து பள்னி வீச்ச ணாலையும் வெள்ளையதாஸனுக்கு வெள்ளளூர் சமையம் நீக்கி மற்ற சமையம்-பாண்டி பதிறெட்டு சமையத் 59. துக்கும் பெரிய சமயமாகவும் யிந்த பட்டயத்தின் சமையம் கு வெள்ளைய தாதன் உட்பட சமையம் ஆறு பேருக்கும் நான் யெளுதிக் குடுத்து பட்டயமான 60. து பாண்டி புதுநெட்டில் சமையங்களின் வமாகுகிற ஆதாயத் திளும் - வண்டியூர் உடிையல் வருகிற ஆண்டாற் ஆதாயத் திலும் அழகர்கோயிள் பதிநெட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/387&oldid=1468271" இலிருந்து மீள்விக்கப்பட்டது