பக்கம்:அழகர் கோயில்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

384 அழகர்கோ யில் சாட்டையடித்தாடுவோர் திருவிழாக் கூட்டத்தில் ஒன்றிருவர் காணப்பட்டனர். எனினும் வினாப்பட்டிக்கு விடையளித்தோரில் அவர்கள் ஒருவர்கூட இல்லாமற் போய்விட்டனர். இது தற்செயலாக நிகழ்ந்ததே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/391&oldid=1468275" இலிருந்து மீள்விக்கப்பட்டது