பக்கம்:அழகர் கோயில்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விசைப்பட்டி-மாதிரி 1. பெயர் : 3. ஊர் : 5. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியல்துறை-களஆய்வு நடத்துபவர்: தொ. பரமசிவன், ஆய்வாளர், 2. சாதி: 4. வயது : வேடம்: தண்ணீர் பீய்ச்சுபவர் / திரியெடுப்பவர் / சாமியாடு பவர் / சாட்டைக்காரர். 6. எத்தனை வருடமாக நீங்கள் இந்த வேடமிட்டு சாமி கும்பிடு கிறீர்கள்? வருடம். 7. பரம்பரையாக வருகிறீர்களா? இல்லை நீங்கள் புதிதா? பரம்பரை / புதியவர் 8. நேர்த்திக்கடனாக செய்கிறீர்களா? இல்லை விருப்பத்தின் பேரிலா? நேர்த்திக்கடன் / விருப்பம் 9. விரதம் இருப்பதுண்டா? எப்போதிருந்து? உண்டு / இல்லை .........தொடங்கி 10.ஆண்டாரிடம் முத்திரை வாங்கியுள்ளீர்களா? ஆம் / இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/397&oldid=1468281" இலிருந்து மீள்விக்கப்பட்டது