பக்கம்:அழகர் கோயில்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 அழகர்கோயில் அடியவர்களும் சமயத்தார் நொடர்பை அறுத்துக்கொண்டு விட்டனர். சித்திரைத் திருவிழா நேரத்தில் ஆண்டாரிடம் நேரடியாக வந்து முத்திரை பேறுவதுடன் நின்றுவிடுகின்றனர். அவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. சித்திரைத்திருவிழா நேரத்தில் மட்டும் ஏறத்தாழ இரண்டு லட்சம் மக்கள் வருகை தரும் அழகர்கோயிலில், ஆண்டுக்கு முப்பது முதல் நாற்பது பேர்களே அக்கினிமுத்திரை பெறுகின்றனர். சமூக மாற்றங்கள், பொருளா தாரக் காரணங்களினால் கடந்த நாற்பதாண்டுகளில் இவ்வமைப்பு பெரிதும் உலைந்துவிட்டது31 எனத் தோழப்பர் நிருவாகத்தாரான எழுபத்தைந்து வயதுள்ள அழகரையங்கார் கூறுகிறார். 1. 2. 3. 4. 5. 6. குறிப்புகள் மா. இராசமாணிக்கனார், சைவசமய வளர்ச்சி, ப. 289. தகவல்: ஆண்டார் (காலஞ்சென்ற) சந்தான கிருஷ்ணையங்கார், அழகர்கோயில், நாள்: 18 1.1977. அழகர் கிள்ளைவிடு தூது, கண்ணிகள் 220-221. ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் (ப.ஆ.). ஆறாயிரப்படி குருபரம்பராப்பாவம், 1975, பக்.198-200 பெரிய திருமுடியடைவு. ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம், ப. 571. மேலது, பக். 576-577. 7. பாரதீய பூர்வசிக ஸ்ரீ வைஷ்ணவ சபையின் பொன்விழா மலர், ஸ்ரீரங்கம், 1978, ப.295. 8. 9. 10. 11. தொழில், சுதந்திர அட்டவணை (28.6.1803), 1937, பக். 2-3, பார்க்க : பிற்சேர்க்கை எண் II1 : 3. உ.வே.எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் திருமாலையாண்டான் பரம்பரைத் திருநாமங்களும், ஸ்ரீரங்கம். 1975. (ப.ஆ.), தனியன்களும் வாழித் பெரிய திருமுடியடைவு, மு. நூல், பக். 571-572. திருமாலையாண்டான் பரம்பரைத் திருநாமங்களும், ப.2. தனியன்களும் வாழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/73&oldid=1467931" இலிருந்து மீள்விக்கப்பட்டது