பக்கம்:அழகு மயக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీః அழகு மயக்கம்

கோகன் : லலிதா என்னிடம் சுற்.அக்கொள்ள வருவேன்

தன்மூன்? லகஷ்மி: அவளும் என்னுடைய இஷ்டத்திற்கு மாமூக

கடக்க காட்டான். மோகன் : அவன் வவேண்டுமென்று ஒரே உறுதியாக

இருக்கிமூன். அது எனக்குத் தெரியும். மாதவன் : அன்ை வருவதாக இருக்தால் அழைத்திச் செல்லுக்கன், மோகன். கான் லக்ஷ்விக்குச் சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறேன். லகங்மி : சீக்கள் என்ன சமாதானம் சொன்னுலும் வான்

இனங்க மாட்டேன். மோகன்: கான் போய் லாவிதாவுடன் தனியாகப் பேசு இதேன். இங்கு அலன் வத்தல் லக்ஷ்மியின் முன்குல் தனது விருப்பத்தைத் தெரிவிக்கத் தயங்குவாள்.

(வெனியே புறப்பட எழுகிறன்.) மாதவன் : சீக்கன் சிற்.அண்டி சாப்பிடுங்கள். பிறகு

பேசிகுல் போகிறது. மோகன்: இல்கை இல்லை. முதலில் அதை முடித்து

விடுகிறேன்.

அவசரமாகப் போகிருண்.: லகஷ்மி: மில்டர் மோகன், விளுக என் மகள் மனசைக் கெடுக்க வேண்டாம். கான் சம்மதிக்கவே மாட்டேன். மாதவன் : லஷ்மி, ஏன் இப்படிச் சஞ்சலப்படுகிருய்? லலிதா விரும்பினுல் மோகனிடம் சென்று அபிநயம் பழகட்டுமே? லடிமி. எனக்கு லலிதாவை அவரிடம் அனுப்புவதில்

இஷ்டமே இல்.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/102&oldid=533880" இலிருந்து மீள்விக்கப்பட்டது