பக்கம்:அழகு மயக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o அழகு வைக்கக்

மாதவன்; (சற்று ஆச்சரியத்தோடு) ஏன் லலிதா? லலிதா என் சிநேகிதி வசக்தமாதவி என்னை எச்

சசிக்கை செய்யவே வக்கிருக்தாள். லகஷ்மி (கவலேயும் ஆவலும் கலக்க குரலில்) அவன்

என்ன சொன்குள்? ல்லிதா, அம்மா, மிஸ்டர் மோகன் முன்புபோல் ஒழுங் 事帮”莎 இல்லேயாம். இப்பொழுது அவருடைய ஈடகத்தை யாருக்கும். பிடித்தவில்.ஆ. அதனுல் சைக்த மாதவியும் உடனே விலகிவிட்டான். மாதவன். மோகன் உன்னுடன் பேசவேண்டுமென்.அ

அவசமாக வன்தானே? லலிதா ஆமாம், வக்தார். எனக்குப் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கும் காட்டியபே போதுமென். அவ சிடம் கூறிவிட்டேன். மாதவன்: இப்பொழுது அவர் எங்கே?

லலிதா: கான் வசமுடியாதென். சொன்ன தும் கோப

மக வெளியே போய்விட்டார்.

மாதவன்; அடடே, கேக் கூடக் குடிக்காமலா?

லகஷ்மி, போனுல் போகட்டும். லலிதா, உன் சிநேகிதி எங்கே? அவளே அழைத்து வா, காமெல்லோரும் சாப் பிடுவோம்.

(லலிதா மறுபடியும் வெளியே போகி1:ள். மாதவனும் ல் டிபி பும் சிம். னடி இருக்தி உட் க1ளுகி: கன். ஆனந்தத்தால் லங்கியின் கண்கள் மலர்க் திருக்கின்றன. என்தும் இல் ல் ஒரு கனே அவன் முகத்

தில் பெங்குகிறது.!

ళ##

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/106&oldid=533884" இலிருந்து மீள்விக்கப்பட்டது