பக்கம்:அழகு மயக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அழகு மயக்கம்

முருகன் : (மெதுவாக) அவள் போய்விட்டாள். உண்மை கான்........ ஆனல், அவள் மேலுள்ள காகல் அவளுடன்

போய்விடவில்லையே! விஜயன் கலைஞர்களுக்குக்கூடவா இப்படி மாருக காதல்?

(நாற்காவியில் அமர்கிரு:ன்.)

முருகன் . ஏன், இருக்கக்கூடாதா? கலைஞன் கானே காத

லின் முழுச் சக்தியையும் அறிந்தவன்? விஜயன் : கலைகான் உனக்குக் காதல் தெய்வம் என்

பாயே? முருகன் : ஆமாம், கலைதான் என்னுடைய காதல் கெய் வம். அக்கக் தெய்வத்திற்கு உயிர் வேண்டாமா? அந்த உயிர்தான் அவள். அவள் இல்லாத கலை உயிரில்லாத உடம்புதானே?

(எழுந்து ஜன்னல் பக்கம் பார்க்

கிருன்.)

விஜயன் : முருகா, என் இப்படி வீண் பிரமை கொண் டிருக்கிருய்? புதிதாக வேருேர் இள கங்கையை முன் குல் கி.அத்தி வைத்துக்கொண்டு இன்னுமொரு படம் எழுத ஆரம்பித்தாயாகுல், இது மறந்து போய் விடுகிறது. இது சகஜந்தானே? முருகன் : எத்தனை பேருடைய படம் எழுதினுலும்

இனி அவளே கான் மறக்கவே மாட்டேன். விஜயன் (சிரித்துக் கொண்டு) இப்படிப் பல கடவை சொல்லிக் கேட்டதுதானே? இன்று புதிதா என்ன? முருகன் : கீ என்ன வேண்டுமானலும் சொல்; நான்

அவளே மட்டும் மதக்க மாட்டேன். விஜயன் : ஒரே இடத்தில் உள்ளத்தைப் பறிகொடுப்ப வன் உயர்ந்த கலைஞனுக இருக்கமாட்டான் என்று சொன்னதெல்லாம் கசற்றில் போய்விட்டதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/12&oldid=533790" இலிருந்து மீள்விக்கப்பட்டது