பக்கம்:அழகு மயக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயக்கம் §

முருகன். ஒ.அதைப் பற்றிச் சந்தேகமே வேண்டாம். விஜயன்: உன்னைக் காகலிப்பதாகக் கூறினுளா?

முருகன் கூற வேண்டியதே இல்லை. அவள் கடத்தையி

விருத்து கண்டுகொள்ள முடியாதா?

விஜயன்: இந்தக் காலத்துப் பெண்கள் சிலர் இப்படிக் தாராளமாகத்தான் பழகுவார்கள். அதைக்கொண்டு.... நீ அவர்களைச் சுலபமாக கினேத்துவிடாதே.

முருகன்: அதெல்லாம் எனக்குத் தெரியும். வசந்தாவை கான் அடையமுடியும் என்பதில் எனக்குச் சர்தேகமே இல்லை.

விஜயன்: பதினேன். காட்களுக்கு முன்பு எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருக்காயே, அந்தக் காதல் என்னவாயிற். :

முருகன்: எந்தக் காதல்?

விஜயன்: (இழுத்தசற் போல்) எக்தக் காதலா? அது தான், உனது கலைத் தெய்வத்திற்கு உயிாாக வங்காளே, அவள் மேல் கொண்ட காகல்தான்.

முருகன்: விஜயா, நீ எதையோ பேசிக்கொண் டிருக் கிறுப். என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் போனுளே, அவளேப் பற்றியா என்னே கினைத்துக் கொண் டிருக்கச் சொல்கிருய்?

விஜயன்: நான் கினேத்துக் கொண்டிருக்கும்படி சொல்ல வில்லை. நீ தான் அவரே மறக்க முடியாதென்று சொன்னுய்! முருகன். உனக்குக் கலே புள்ளத்தைப் பற்றிக் தெரியாது. விஜயன், கலேயுள்ளம் தெரியாதென்று லும் உன் உள்ளம்

எனக்குத் தெரியாதா?

(எழுந்து உலவுகிறன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/19&oldid=533797" இலிருந்து மீள்விக்கப்பட்டது