பக்கம்:அழகு மயக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அஐகு மக்கக்

முருகன்: கான் இப்பொழுது உன்னுடன் கேலியாகப் பேச விரும்பவில்லை. என் உன்னத்தில் உள்ள உணர்ச்சி கண்யெல்லாம் எடுத்துக் கசட்டவே ஆசைப்படுகிதேன். வசந்தன . இன்னும் என்ன சொல்லப்போகிறீர்கள்? ஏன் இனத்தான் அழகு ராணி யென்றே சொல்லிவிட்டீர்களே!

முருகன் : அதோடு இன்னெரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். நீ அழகு ராணி மட்டுமல்ல; என் இதயராணி, வசந்தா (கிதானமாக) இதய ராணியா! நீங்கள் சொல்லு

வது புதுமையாக இருக்கிறதே ?

கன்: உன்னேக் கண்டதும் கான் என் சிக்கையைப்

பறிகொடுத்து விட்டேன்.

வசந்தன: (சிரித்தவாறு) கலைஞரின் இயல்பே அதுதான்

போல இருக்கிறது!

முருகன் : வசந்தா, கான் உன்னே மனமாகக் காதலிக் கிதேன். உன்னே என் காதல் தெய்வமாக என் உள்ளக்

கோயிலில் வைத்திருக்கிறேன்.

வசந்தா: படம் எழுதுவதற்கு உதவியாக உங்கள் எதிரில் கிற்க இசைந்து வந்தவர்களிடமெல்லாம் சிங்தை பறி கொடுப்பது உங்களுக்கு நல்லதல்லவே?

முருகன் தான் யாரிடமும் இதுவரை காதல் கொண்ட கில்லே. நீயே எனது முதல் கசகல் தெய்வம். நீயே கிே தி,..,.,...

வசந்தா: காதல் என்பது இருவர் உள்ளத்திலும் உதய மாக வேண்டாமா ? ஆவின் இரண்டு சொம்புகளேப் போல ஒரே சமயத்தில் தோன்.:ம் காதலைத்தான்

உண்மையான காதல் என்கிருக்கள்.

முருகன் உனக்கு என்மேல் அளவத்த அன்பு உண்டு

என்று எனக்கு கிச்சயமாகத் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/22&oldid=533800" இலிருந்து மீள்விக்கப்பட்டது