பக்கம்:அழகு மயக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ar Arrட்டு : 器瑟

கிழவி : என்ன பண்ணுவோமா? அவனைச் சாதியிலே சேர்த்துக்கொன்னமாட்டோம். கள்ளிவைத்துச் சாதிக் கட்டுமானம் செய்துவிடுவோம்.

னமங்கை : என்ன பாட்டி, உங்கள் போன் என்று சொன்னீர்கனே, அவளைய அப்படிக் கள்ளி வைப்பீர் கன் ?

கிழவி : போன்தான். அதனுல் என்ன வேண்டுமானலும் பண்ணலாமா ? எங்கள் சாதியிலே இதுவாையில் பாகும் இப்படி கிக்னத்தது கூடக் கிடையாது.

இழுங்கை : அஆச் சக்கோலும் உங்களுக்குப் பெரி

தில்லே-அப்படித்தானே ?

கிழவி அவன் சக்தோஷமாக இருக்கத்தானே காங்கள் இத்தப் பாடு படுகிருேம் ? குலத்தில் ஒரு பெண் என்று செல்லுவார்கள். கமது சாதியிலே பண்ணிகுல்தான் சக்கோலும், வாழ்வு, எல்லாம்.

இளமங்கை : சாதி இல்லாமல்போனுல் சந்தோஷம் இருக்

காகோ ?

கிழவி : காலு சைனேக்கு இருக்கும். பிறகு நீ யாசோ கானுரோ என். போகும். அது இருக்கட்டும்; உனக் குக் கல்யாணம் ஆய்விட்டதா ?

இனமங்கை : இன்னும் இல்லை.

கிழவி : తమrజాá ஆகாத பெண்ணு இப்படித் தனியாக

வருகிருப் ?

இளமங்கை : வன்தால் என்ன தப்பு ?

கிழவி இருக்காலும் உனக்கு இத்தனே தடுக்கு ஆகாது.

ஊரிலே எல்லோரையும் கல்லவரென்று ப்ேபடி கம்புவது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/31&oldid=533809" இலிருந்து மீள்விக்கப்பட்டது