பக்கம்:அழகு மயக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு கலக்கம்

மருதாவி : நிஜமாகத்தான் கீ பேசகிருயா ? அவனுக்கு இன்றைக்குக் கல்யாணம் கடக்கப் போகிறது. உனக்குக் தெரியுமா? எட்டுமணிக்கு முகூர்த்தம், பக்கத்து ஊரிலே பெண். இன்னும் கொஞ்ச சேசக்திலே எல்லோரும் அங்கே புதப்பட்டுப் போவார்கள்.

சரோஜா : எனக்கு இதெல்லாம் வரும்போதே கெரிங்து

விட்டது.

மருதாயி எப்படித் தெரிக்கது ?

சரோஜா : பாசோ ஒரு பாட்டியம்மாள் கல்யாணத்துக்கு

வந்தார்கள். அவர்கள் மூலம் அறிக்தேன்.

மருதாவி : அவளுக்கு உன்னே இன்னுசென்ற தெரிய

வில்&யா ?

சரோஜா இல்லை, அத்தப் பாட்டி என்னே கேளிலே பார்த்ததில்லை போலிருக்கிறது. மேலும் அவர்களுக்கு இருட்டிலே கண் சரியாகத் தெரியாது.

மருதாயி ராமசாமிக்கு இத்தக் கல்யாணம் கொஞ்சங் கூட, இஷ்டம் இல்லை. அவன் தாய் வைக்க ஒப்பாசி யைத் தாங்கமுடியாமல்........

சரோஜா தாயாருக்கு இனி சங்கோஷமாக இருக்கும்,

இல்லையா ?

மருதயி . தாய்க்கும் சந்தோடி தோன்; பந்துக்களுக்கும்

சந்தோஷக்தான்....ஆனல்....

சரோஜா (சிறிது ஆக்கிசக்கோடு) ஆணுல் என்ன ?

எல்லோரும் சந்தோஷமாக இருக்கால் போதும்.

மருதாயி ; ராமசாமிக்கு சங்கே ஆம் வேண்டாமா ?....

பிறகு, உன் கதி என்ன ஆகிறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/34&oldid=533812" இலிருந்து மீள்விக்கப்பட்டது