பக்கம்:அழகு மயக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாச் விகrயாட்டு? 蕊

கோமே போளுல்தான் முகூர்த்த வேண்க்குச் சரியாக அங்கே இருக்க முடியும். . ராமசாமி கான்தான் தயாக இருக்கிறேனே!-இன்

லும் என்ன செய்யவேண்டும்? தாயார் : குளிக்கவேண்டாமா? புது வேட்டிகட்டவேண் டாமா? மாப்பிள்ளே என்ருல் அதற்கு வேண்டிய மாதிசி செய்ய வேண்டுமோ இல்லையோ? ராமசாமி : ஆகா. இந்தக் கோலம் போதும். தாயார் : (கவலையோடு) சம்ம படுத்துக்கொண்டே இருக் தால் எப்படி? வக்க பக்திக்களிடம் ஒரு வார்த்தை கடப் பேசவில்லை. உன் தகப்பனர் இருந்தால் அவனே எல்லாம் கவனித்துக் கொள்வார். இப்பொழுது : தானே அவை யெல்லாம் கவனிக்கவேண்டும்? ராமசாமி (சிடுகிடுப்பாக) எதற்காக கான் கவனிக்கவேண்

டும்? அவர்களே யார் வாச் சொன்னுர்கள்? தாயார் : (சாக்கமாக) சரி,தி_ஒன்றும் கவனிக்கவேண்

டாம் எழுந்து குளித்துவிட்டு வா; கோமாகிறது. ராமசாமி : எல்லோரும் வக்துவிட்டார்களா? தாயார் : தேற்.அ சாயங்காலமே அக்காய் விட்டது. ஒருத்தர் பாக்கி இல்லை. பாட்டிகூட மூன். மணி செயிவிலேயே வந்து விட்டான். ராமசாமி : பாட்டிக்கு இனி கிம்மதிதான். எனக்குக் கல்

யாணம் ஆகாமல் பாட்டிக்குச் சாவுகூட வசவில்லை. தாயார் : முகூர்த்த நாளிலே இப்படி யெல்லாம் பேசாதே.

அவளுக்கு தோன் உயிர். ராமசாமி : கான் சொன்னுல் சாவு வந்துவிடுமா? பாட்டி இப்பொழுது எங்கே சாகப் போகிருள்! என் குழந்தை

குட்டிகளேப் பார்க்காமல் அவன் சாகமாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/39&oldid=533817" இலிருந்து மீள்விக்கப்பட்டது