பக்கம்:அழகு மயக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ա: ածտաու6 ? 31

தாயார் : நீ போகாவிட்டால் வேறு யாரும் இல்லையா ? முன்னலேயே வண்டி அனுப்பிவிட்டேன். அவர் இன் அம் கொஞ்ச கோத்தில் வந்த விடுவார்.

ராமசாமி. கான் போளுல் என்ன ?

தாயார் : (பாபாப்புடன்) சாமு, எதற்கு நீ சம்மானன்ன என்னவோ பேசிக் காலம் கடத்துகிருய் ? புது மாப் பின்னே ஸ்டேஷனுக்குப் போய் மற்றவர்களே அழைத்து வருவதை நீ எங்காவது கண்டிருக்கிருயா ?

ராமசாமி : தனியாகக் கொஞ்ச தாம் போளுாைவது

மனத்திற்குச் சற்று கிம்மதி ஏற்படும்.

தாயார் : இப்போது என்ன கிம்மதி இல்லாமல் போய் விட்டது சாமு ? சரி போய்க் குளித்துவிட்டுப் புறப் படு; முகூர்த்த வேண் தப்பக் கூட்ாது.

ராமசாமி: (சலிப்பாக) சரி அம்மா, உங்கள் இஷ்டப் படியே குளித்து விடுகிறேன். சும்மா அலட்டாதீர்கள்? (மறு பக்கம் கிரும்கிப் படுத்துக் .ெ க ச என் கி மூ வன். அவ ன் எழுத்து போவான் என்க: எதிர் பார்த்த தாய் ஏமாந்து கின்று மதுபடியும் பேச பத்த

னிக்கிமூன்.:

காட்சி நான்கு

அதே இரவு. கால ஐந்து மணி. மருதாயியும் சரோ வும் செயில்வே ஸ்டேஷனில் ஓரிடத்தில் தனியாக இருந்து பேசிக்கொண்டிருக்கிருர்கள். மருதாபி: சரோஜா, ரெயில் இன்றைக்கு அசை மணி லேட் டாம்; கல்லதாயிற்.அ. அதுவரையிலுமானது பேசிக் கொண்டிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/41&oldid=533819" இலிருந்து மீள்விக்கப்பட்டது