பக்கம்:அழகு மயக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்.வியைாட்டு? శ్రీ மருதாவி: சமசாமிக்கு மனேவியாக நீ இந்த ஊரிலேயே

ப்பாவென்று எவ்வனவோ ஆசையாக இருந்தேன். என் விடுதான் வெறும் வீடாகக் கிடக்கிறது. (விம்மி) உன் குழந்தை குட்டிகண்ப் பார்த்தாவது சக்தோஷப் படலாம் என்று இருக்தேன். கான் பாவி அதற்குக் கூடக் கொடுத்துவைக்கவில்லை. சரோஜா : இதெல்லாம் நம் கையிலா இருக்கிறது? கான் எங்கிருக்கே இக்க ஊருக்கு வங்து சேர்ந்தேன். இப் பொழுது எங்கேயே போகப் போகிறேன். மருதாவி . சரோஜா, நீ இப்படிப் பேசலாமா? சரோஜா : கான் சொல்வது உங்களுக்கு வருத்தமாகக் தான் இருக்கும். அககஅா இந்த ஊரில்தானே இருச் கிருள்? உங்கண்க் கூடப்பிறந்த சகோதரியாகவே கினைக் கிகுச். அவர் குடும்பத்தைப் பார்த்து நீங்கள் சக்தோஷ மாக இருங்கள். மருதாயி : இனி எனக்கு அவன் குடும்பம் எதற்கு? நீ

இல்லாமல் அவன் எனக்கு ஒரு பொருட்டா? சரோஜா அவர்மேல் என்ன தப்பு? மருதாயி : என்ன தப்பா? கொஞ்சங்கூடத் தைரியம் இல் லாதவன். உன்னத்தான் கல்யாணம் செய்துகொள்வே னென். ஊசெல்லசம் பேசிவிட்டு, இன்றைக்கு வெட்க மில்லாமல் வேறு ஒருத்தியை....... சரோஜா அவர் என்ன செய்வார் அக்கா? கும் சமூகத் திலே கட்டுப்பாடு ஒன்கு இரண்டா? அவற்றை மீற முடியுமா? மருதாயி அதற்குத் தைரியமில்லாதவன் வெளியில் என்

பேசவேனும்? சரோஜா : அக்கா, காம் அவரை கொந்து என்ன பலன்? அவருடைய சொந்தக்க சர்கள் அவருடைய நன்மைக் S T T T S TGttttGG AAMee eklttttGTT MTT T AAAA AAA - Tశమి : 53 காரியம் பண்ணுவதாக கிளேத்துச் செய் கருாகன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/43&oldid=533821" இலிருந்து மீள்விக்கப்பட்டது