பக்கம்:அழகு மயக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அழகு மயக்கம்

மருதாயி ; உன்னுடைய துணிச்சலை கினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னிடத்தில் இப்படிப் பேசிவிட்டுத் தனியாகப் போய் அழுது அழுது சாகப் போகிருய். அதை கினேக்கும்போது என் நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது.

சரோஜா என்ன செய்யலாம்? தப்போ சரியோ, கான் ஒரு வருஷத்திக்கு முன்பே இங்கிருந்து மறைந்துவிட் క్తి அன்றைக்குப் போகாமல் பார் என்ன பேசிளு அம் சரியென். இருத்திருக்க வேண்டும். இப்பொழுது காசியம் மிஞ்சிப் போய்விட்டது. கான் எங்கேயாவது மறைவாக இருக்க மனசைச் சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான் வே.உவழி இல்லை.

மருதாயி ; இதற்குள்ளே ராமசாமி பெண் விட்டுக்குப் புறப்பட்டிருப்பான். அவன் மனசுக்குப் பிடிக்க பெண் இங்கே செயிலுக்காகக் காத்திருப்பதை அவன் எப்படி அறியப் போகிருன்? இப்படி எல்லாம் கம்மை என்னவோ ஆட்டி வைத்து வேடிக்கை பார்க்கிறது.

சரோஜா : (பேச்சை மாற்ற முயன்று) எங்கே இன்னும்

செயில் வாவில்லையே?

மென். உனக்கு ஆவலா?

சரோஜா : அக்கா, நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது. கான் என் அவசரப்படுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

மருதாவி : (கம்மிய குரலில்) சரோஜா, நீ எங்கே ப்ோகிருய்? அதையாவது சொல்லிவிட்டுப் போ. உனது வீட்டு விலாசத்தை எனக்குக் கொடு.

கரோஜா கேத்துவரை எனக்கு ஒரு வீடு இருக்தது;

ஒர் ஊரும் இருக்கது. இனி ஒன்றுக் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/44&oldid=533822" இலிருந்து மீள்விக்கப்பட்டது