பக்கம்:அழகு மயக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韃 அகு வைக்கக்

s:- Hrist : மருதாவி, அக்கான் அரசடில் கசன் புதப்ப

டியாக: தாயார் : என்ன சாமு, இப்படிப் பிடிவாதமாக இருக்

ஒய்? அவன்த்தான் காளுேமே! ராமசாமி இதென்ன பெரிய பட்டணமா? இந்த ஊரிலே அவர்களேத் தேடிக் கண்டு பிடிக்க முடியாகச்? அவச் கனிடம் சான் ஒரு விஷயம் கேட்க வேண்டும்.

தாயார் : அதைப் பின்குல் கேட்டுக் கொன்னக் கூடாதா? இப்பொழுதானது புதப்பட்டால்தானே முகூர்த்த வேனேக்குப் போய்ச் சோலாம்? இங்கிருத்து ஐக்து கமல்ம்சிட்டு வண்டியில் போக வேண்டாமா?

ராமசாமி: டிங்களுக்கு முகர்த்தம் கப்பிப் போகுமென் பதுதான் கலக் எப்படியோ கல்யாணத்தை முடித்து னைத்து விட்டால் உங்கள் கவலே நீர்த்து போகும். ஆளுல் என்னுடைய கவ ைஅகிலிருந்துதான் ஆசம்ப மாகும். பிறகு ஆயுள் முடிகிறவாையிலும் அது rேவச போகிறது? அதைப்பற்றி உங்களுக்கு என்ன? தாயார் : சாமு, உன் தன்மைக்காகக்கானே எனக்கு

எல்லாக் க:ைகேயும்? ராடிசாகி அதுதான் இல்லே. எனக்கு ஈல்லது செய்வ தாகத்தான் கீக்கள் கினேக்கிறீர்கள். ஆளுல் அது னைக்கு கல்லதே அல்ல. தாயார் : பெண் அழகில்லையா? குணமில்லையா? ராமசாமி (கிதானமாக) பெண் அழகாக இருக்கலாம்; ஆனமும் இருக்கலாம். மருதாயி அக்காள் அழ கில்லையா? அவர்கண்ப் போல கல்ல குணம் உடையவர் கன் வே. யாரானது இருசக முடியுமா?

தாயார் : அவன்ப்பற்றி இப்பொழுது என்ன பேச்சு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/46&oldid=533824" இலிருந்து மீள்விக்கப்பட்டது