பக்கம்:அழகு மயக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«ur+ «3 asr arru' G 39

தாயார் : (வெறுப்பும் கோபமும் கலந்த குரலில்) ராம

சாமி, கீ எனக்கு மகளு?

ராமசாமி அம்மா, நீங்கள். இப்படிக் கோபித்துக்கொள்வது எனக்கு கல்லதுதான். நீங்கன் அழுது கலங்குகிறபோது என் மனம் குழம்புகிறது. என் உறுதி யெல்லாம் பறந்து விடுகிறது. கோபித்துக்கொண்டு நீங்கள். பேசி குல் கான் மனத்தடுமாற மாட்டேன். தாயார் : (கோபம் மேலும் பொங்க) சரி, இப்பொழுது சீ என்னதான் செய்யப் போகிருய்? தாங் சொக்கிலத் தட்டுகிற பிள்ளை நீ உருப்படுவாயா?

ராமசாமி அம்மா, இப்பொழுது என் மனம் தெளி வடைக்கவிட்டது. மகுதாயி அக்கா இங்கே விாமல் இருப்பது என் தெரியுமா? அவர்களுக்கு இக்கக் கல் பானம் சம்மதம் இல்லை. சம்மதமாக இருந்தால் இப்பகத் தலைமறைவாக இருக்கமாட்டார்கள். என்னைத் தம் சகேr ங்கன

தாகுகப் பாவித்து இருக்கும் அவர்கள் என் ՀՀ எற்பாட்டு நாளிலே வீட்டைப் பூட்டிவிட்டுன்காவது போக கினைப்பார்களா? அம்மா, கான் இக்கக் திற்கு இசைக்ததே பெருக் தவறு. கான் இனி

. ※

N. கழுத்தில் தவியைக் கட்டி அவன் வாழ்கள் யும் குலைக்கப் போவதில்லை. எனக்கு விருப்பான கல்யா ணம் வாய்க்குமானுல் செய்து கொள்வேன் இல்லா விட்டால் கல்யாணமே வேண்டாம்.

(ராமசாமியின் முகத்தில் உறுதி தாண்டவமாடுகிறது. தாழ் இத்தமும் அழுஆயுாைது சித்

புதப்படும் அரவம் கேட்கிதக ஜோ வென்ற அதன் குசதம் கன்கு காகில் விழுகிறது.!

திரை

  • *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/49&oldid=533827" இலிருந்து மீள்விக்கப்பட்டது