பக்கம்:அழகு மயக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன்

காட்சி ஒன்று கிரிஜ் பத்துமணி இருக்கும். மயிரைப்பூரிலே ஒரு மாளிகை. அதன் பின்புறக் கட்டிலே தாயம்மாளும் விஜயன் வும் பேசிக்கொண்டிருக்கிருச்கள். தளவம்மான் வேலேக்காசி. அவளுக்கு முப்பத்தைக்து வயதிருக்கும். அவள் முகம் கவு லேயரில் கண்விழக்து தோன் அகிறது. விஜயாவுக்குப் பதி குன்கு வயதாகிறது. அந்த அணிகையின் சொக்திக்கசரி ருக்கு அவன் ஒரே பெண். தாயம்மாள் : விஜயா, கான் போகட்டுமச? வேகயெல்

லாம் முடின்தது. விஜயா சரி, பேச. ரொம்ப கழிகையாய் விட்டது.

உன் குழந்தை அழுமோ என்னவோ? தாயம்மான் : சாயங்காலம் வே&க்கு கேமே வரு

கிறேன்; அம்மானிடம் சொல்லு. விஜயா : என் தாயம்மா, உன் குழக்கையைக் கூடவே கொண்டுவரப்படாதா? பாவம் அக்தச் சின்னப் பெண் எவ்வளவு கோம் தனியாகக் குழக்கையை வைத்திருக் கும்? அதுவும் குழக்கைதானே? தாயம்மாள் : எப்படியோ வைத்திருக்கட்டும். இங்கே கொண்டு வக்த்சல் குழந்தை சத்தம் போடும். அசிங்கம்

தசல் குழகதை சத, பண்ணும். ஐயாவுக்கு அகெல்லசம் பிடிக்காது. விஜயா : அக்கச் சின்னக் குடிசைக்குள்ளே எப்படிக்

தான் கிடக்குமே பாவம்! தாயம்மாள் : என்னம்மா செய்யலாம்? சீங்கள் கொடுக்கிற பத்து ஆபயில்தான் காலம் తో வேலும். குடிசை பிலே இருக்காமல் வேறே எங்கே போகமு, பும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/50&oldid=533828" இலிருந்து மீள்விக்கப்பட்டது