பக்கம்:அழகு மயக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் 蓉

      • ** | 4 .ே:ே மலேரியசக் காய்ச்சல் தாயம்மான- தம்பிக்கு ಊ4ಿಟ್ಟಿ • , வத்திருக்கிறது. என்ன செய்கிறது: தலைவலிக்கிகுக் கும். அதற்காகத்தான் அழுகிருப்பான். பொன்னு அம்மா, இட்டிலி இல்லையா?

|பாத்திரத்தில் இருந்த சேகத் றைச் காப்பிட ஆரம்பிக் கிகுண்.: தாயம்மாள் : இட்டிலிக்கு எங்கே போகிறது? பொன்னு : கேற்.அச் கொண்டுவன்தாயே? தாயம்மாள் ந்ேத மிச்சம் இருந்ததை அக்க மகாஜி

கொடுத்தாள். தினமும் கிடைக்குமா? பொன்னு அம்மா, சேற்று இங்கே அக்க வன்திருக்

தாள் எனக்கு மிட்டாய் கொடுத்தான். தாயம்மாள் : எந்த அக்கா?

(அடுப்புப் பற்ற வைத்துக்

கொண்டே பேசுகிருள்.:

பொன்னு அதுதான் உனக்குக் தெரியாதா? நீ வேலை

செய்யும் வீட்டு அக்கா விஜயாதான்.

தாயம்மாள் : விஜயாவை அக்கசவென்று சொல்லியா கூப்பிட்டாய்? யாராவது கேட்டால் சண்டைக்கு வரு வார்கன்.

பொன்னு எம்மா, கூப்பிட்டால் என்ன?

தாயம்மாள் : காம் யாசம்மா, அக்கா என்று கூப்பிட? அவர்களெல்லாம் பெரிய இடத்துக்காரர். பணக்காசச். நீ அக்கா என்றுல் சம்மா இருப்பாகளா?

பொன்னு : அம்மா, உனக்குச் சோறு வேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/55&oldid=533833" இலிருந்து மீள்விக்கப்பட்டது