பக்கம்:அழகு மயக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அழகு மயக்கம்

தாயம்மாள் : உங்களுக்குச் சுகம் என்ன வேண்டியிருக் கிறது? ஊறிய காடறியக் கை தொட்டுத் தாலி கட்டின வ&ா விதியில் அலைய வைத்துவிட்டுச் சுகம் வேறு வேனுமா? நான் அலைந்தாலும் தொலைகிறது. பெற்ற பிள்ளைகளை நினைத்துப் பார்க்கவில்லையே மிருகம்கூடப் பெற்றவைகளைக் காப்பாற்ருமல் போகாது. மனுஷன் அந்தக் கடமையைச் செய்யக்கூட நீ விடாமல் கெடுத்து விட்டாய்.

கமலம் : (அழுகிற குரலில்) அக்கா, இப்போது அவர் இருக்கிற கில்மைய்ை உனக்குச் சொன்னல் நீ இப்படிக் கோபமாய்ப் பேசமாட்டாய். உன்மனசு தொங்துதான் அவருக்கு இப்படி ஆபத்து வத்திருக்கிறது.

தாயம்மாள் : இப்போது என்ன வர்துவிட்டது?

கமலம் : என்னவோ டைபாய்டு காய்ச்சலாம்; அது வத்து ஆஸ்பத்திரியிலே ஒரு மாதமாகச் செத்த பிணம் போலக் கிடந்தார். தேற்றத்தான் வீட்டுக்கு வர முடிக் தது. இன்னும் எட்டிவைக்கச் சீவனில்லை.

தாயம்மாள் : டைபாய்டு காய்ச்சலா?

கமலம் : ஆமாம். இன்னுக்கூட இரண்டு மாசம் போனல் தான் உறுதி சொல்ல முடியுமென்று டாக்டர் சொல்கி. முர். எப்படி ஆகுமோ?

தாயம்மாள்: ஆஸ்பத்திரியிலே கன்முகக் கவனிப்பார்களே?

கம்லம்: கன்முய்த்தான் பார்த்தார்கள். ஆனல் இனிமே தான் செர்ம்பச் சாக்கிரதையாகக் கவனிக்க வேணு மாம். மறுபடியும் காய்ச்சல் திரும்பி வந்தால் பிழைக் கிறது கஷ்டமாய்ப் போய்விடுமாம்.

தாயம்மாள். அப்படியானுல்சன்ருகப்பார்த்துக் கவனிக்

துக்கொள்ள வேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/64&oldid=533842" இலிருந்து மீள்விக்கப்பட்டது