பக்கம்:அழகு மயக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& அழகு மயக்கம்

தாகக்மான் கீல்கள் பண்ணின அக்கிமத்திற்கு எல்

காம் பட்கித்தான் ஆகவே அம்.

கமலம்: அக்கா, அப்படிச் சொல்லப்படாது. உனக்கு அவரிடத்திலே பிரியம் இல்லையா? அவர் கப்புச்செய் தால் அதற்காக அவசைச் சாக விட்டுவிட உனக்கு மனசு வருமா?

தாயம்மாள் : இத்தண் பெரிய பட்டனத்திலே உனக்கு

Çağ

கிடைக்காமல போகும்?

கலம்: வேண் இருக்கிறது. ஆளுல் ஐக்க ரூபாய் பத்து 醬 மேல் யார் கொடுக்கிமூர்கள்? எனக்கு வீட்டு வேலே தவிர வேறு எதுவும் தெரியாது.

தாயம்மான் ; வேல் கிடைத்தாலும் எல்லாருக்கும் பிடிக்

கிற மாதிரி ஒழுங்காகச் செய்யவேனுமே!

கமலம் : எத்தனை ஒழுங்காக வேனுமானதும் செய் கிறேன். அதற்குக் கொஞ்சங்கூடச் சண்க்கமாட்டேன் அக்கச. அவர் உயிரைக் காப்பாற்ற எதாவது வழி இருக் தால் சொல்லவேணும்.

தாயம்மாள் : கமலம், கான் ஒன்று சொல்கிறேன். கேட்

பாயா?

கமலம் : அக்கா, என்ன சொன்னுலும் கேட்கிறேன். அவ ைகினைத்து எனக்கு உதவி பண்னவேணும். இக்

தக் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.

தாயம்மாள் : இக்கா, ஒரு கடுதாசு. நீ இதை எடுத் திக்கொண்டு சாம்பாத்துக்குப் போ. அங்கே போளுல் வேலே கிடைக்கும். ஸ்டேஷனுக்குப்.பக்கக் கிலேயே விடு இருக்குதாம். கல்ல வேண்! கடுதாசியிலே பெயர் போடாமல் சும்மா வேலைக்காரி என். தான் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/66&oldid=533844" இலிருந்து மீள்விக்கப்பட்டது