பக்கம்:அழகு மயக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஹர்பாய் என் தாக்ாக்காலயில் பேர் முகக்குத் * :ఎవఛ్ ఏమ్బ్రోవs:ఎషే

திழையாமல் கசப்பேன். பிறகு கடக்கிறது கடிக்கட்டும். Ի

(அவள் மற்ளுேர் அதைக்குள் செல்கிமூன். க சூ ஐ தி

யோசனையோடு நிற்கிருள்.)

காட்சி இரண்டு

சித்தார் அரண்மனையிலே கருளுவதியின் அறை 嚮 9 மணிக்குக் கருவைதியும் அவளுடைய ஆந்தரங்கத் தோழி வாசக்தியும் சகஜமாக அமர்ந்து பேசிக் கொண் டிருக்கிருள்கள். கருளுவதி : வாசத்தி, ராணியம்மாள் அக்கக் ககர்ந்து போன கோட்டைச் சுவரின் முன்பு படுகாயமுற்று வீழ்ந்தபோதும், அவர் முகத்திலே எவ்வளவு கம்பீரம் இருந்தது, பார்த்தாயா? வாசந்தி அவருடைய வீராவேசத்தைக் கண்டுதான் சென்ற இசண்டு நாட்களாகப் பண்கவர்கள் உள்ளே அதைகiாதிபடி மதில் சுவரில் தகர்த்துபோன பாகத்தை கம் வீரர்கள் தமது உடம்பினுல் அடைத்துப் போர் செய்தார்கள். கருணுவத் ராணியம்மாண் புத்த கோலத்தில் பார்க்க போது எனக்குச் சித்தாரின் காவல் செய்வமே ஞாபகத் திற்கு வந்தது. வாசந்தி இாவிலே பார்க்கால் சாணி ஜவாஹர்பாய் பகைவர்களின் கண்ணிலே காளிதேவியைப் போலத் தோன்றினுசாம். சுருளுவதி; காளிதேவியின் அருள் நமக்கு இனிமேலும்

இராமல் போகாது. -

5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/75&oldid=533853" இலிருந்து மீள்விக்கப்பட்டது