பக்கம்:அழகு மயக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

படம் பிடித்தாலும் அதற்கு முடிவேன்பதே கிடையாது. ஆழ்ந்து முழுக முழுகப் புது உண்மைகளும் தோற்றங் களும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அந்த முயற்சியிலே எழுந்த ஒாங்க கடகங்களே இவை. சிக்கலான சக்தர்ப்பங்களிலே பல பாத்திரங்கள் கடந்து கொண்ட வகையை அவர்களின் தன்மைக்கேற்ப இங்கே சித்திரிக்க முயன்றிருக்கிறேன். சந்தர்ப்பங்கள் எல்லோ ருடைய கவனத்தையும் கவரக்கூடியவை : பாத்திரங்கள் அவற்றில் கடந்துகொண்ட விதங்களும் எல்லோருடைய கவனத்தையும் கவருமென நம்புகிறேன்.

சேன்னே 哆 1霆 பெ. துனரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/8&oldid=533786" இலிருந்து மீள்விக்கப்பட்டது