பக்கம்:அழகு மயக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 .2 ք , մ யக்கம்

ஹாமாயூன் : ம், முப்பது ஆயிரம் குசி

சேனதிபதி : இன் தம் *

கப் பெரிய வெற்றி கிடைக்கப்போகி ந து. அதை

ட்டுவிட்டா?

ஹாமாயூன் : அக்க வெற்றியைப்பற். யெல்லாம் இப் பொழுது எனக்குக் கவலை இல்லை. நீ அதைக் கவனித் துக் கொள். நான் போயாக வேண்டும்.

சேனதிபதி நமது குதிரைப்படைகனே இப்பொழுது வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது ? அதைச் சித்துச ருக்கு அனுப்பிவிட்டால் கைக்குக் கிடைக்க வெற்றி... (ஹா ஆன் சமிக்ஞை செய்ய மெதுவாக ஆசனத்தில் உட்

காருகிமூன்.)

ஹாமாயூன் சேனதிபதி, உனக்கு வெற்றிதான் பெரி தாகத் ം് நான் இப்பொழுதே புறப்படா விட்டால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது.

சேனுதிபதி ; பிரபு, தாங்கள் சொல்லுவது எனக்கு

விளங்கவில்லையே? ஹ-உமாயூன் : என் உதவியை நாடி சாணி கருணுவதி கடிதம் அனுப்பியிருக்கிருள். அவளிடம் கங்கன்ப் பரி சைப் பெறுகின்ற அகிருஷ்டம் எனக்குக் கிடைத்தது. சேனதிபதி ; கங்கணப் பரிசா : அதென்ன வேடிக்கை :

(லேசாகச் சிரிக்கிமூன்.)

ஹாமாயூன் : அது வேடிக்கை அல்ல. உனக்கு இக்தத் தேசத்து வழக்கம் தெரியாது. இதை "ாகூாபக்தனம்' என்று சொல்லுகிருச்கள். ஒரு பெண்மணியிடமிருக்த இதை ஏற்றுக்கொண்டவன் யாராகுலும் சரி, அவளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/80&oldid=533858" இலிருந்து மீள்விக்கப்பட்டது