பக்கம்:அழகு மயக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில் கண்களுக்கும் சித்சருக்கும் சேவை செய்யும் பாக்

கியம் ணக்குக் கிடைத்ததை எண்ணி உன்னம் பூரிக் கிறேன்.

{ன வணக்கிப் பெருமிதத்

தனது கிற்கிமூன்.)

கருளுவதி : இனவசே, உமக்கு எனது மனமார்க்க

ன்ைறி. க.சண்க்கு அக்கப் பகதூர் கோட்டைக்குள் இழை

வாகுளுல் இங்கு ஒர் உயிர்ப்பிராணியையும் பார்க்க

காட்சி ஐந்து மனக் கேசம் குதிசைப் படை தங்கியிருக்கும் முகாம். மையூன் ஒரு ஆசாத்தில் அமர்ந்திருத்திறன் ஆவன். முகத்தில் கன்வில்லை. அந்தச் சமயத்தில் சேகுதிபதி உடம்பில் பல கட்டுகளுடன் மெதுவாக உள்ளே துழைந்து வணங்குகிமூன். ஹாமாயூன் : யார், சேகுதிபதியா? இங்கே எப்படி வக்

தாய்? சேகுதிபதி : அண்கேயே என் உயிர் போகவில்லையே

சன் தான் வருக்குகிறேன். ஹாமாஆன் : கேம் வைக கடன்ததெல்லாம் எனக்குத் தெரிக்கது. கடைசியாக நீ கொண்டு வரும் சேதி என்ன? சேகுதிபதி : ஒன்மம் சொல்லக்கூடியதாயில்லை. எல்லாம் தால்விதான். கமது குதிசைப் படை மட்டும் அக் கேயே இருக்கிருந்தால்....... !

(சோர்வால் ஆசனத்கில் சாய்

கிரன், ஹுமாயூன் அது இருக்கட்டும், சேனதிபதி, எனக்கு

சத்யம் போனது பற்றி வருத்தமே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/86&oldid=533864" இலிருந்து மீள்விக்கப்பட்டது