பக்கம்:அழகு மயக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அழகு மயக்கம்

ஹுமாயூன் : (விசனத்தோடு) அவளேப் பார்க்கவேண்டு மென்ற ஆசை யில்லே எனக்கு. கங்கணத்தைப் பெற்ற கான் என்னுடைய வாக்கைக் காப்பாற்றினேன் என் து அவளுக்குக் காண்பிக்க முடியவில்லையே என்றுதான் வருந்துகிறேன். சேனதிபதி : ராணிபாய் முன்பே உங்களுக்குக் கடிதம்

அலுப்பியிருக்க வேண்டும். ஹாமாயூன் : (கடந்துகொண்டே) அதுதான் எனக்கு விளங்கவில்லை. ஏன் இவ்வளவு கெருக்கடி வரும்வரை என் உதவியை காடவில்லை என்பது மர்மமாக இருக் கிறது. கொடுத்த வாக்கைக்_காப்பாத்துவேன் என்ற கம்பிக்கைகடைசி வளையில் உண்டாகவில்லே போலிருக் கிறது. சேனதிபதி ; இதற்காகவா நீங்கள் ராஜ்யத்தை இழக்கிச்

கள்?

ஹாமாயூன் : (உஅதியோடு) அது போளுல் போகிறது. இந்த உடம்பிலே உயிரும், இக்கக் கையிலே வாளும் இருக்கிறவரையில் இந்த ராஜ்யம் நினைத்தால் வரும். ஆளுல் என் சகோதசி கருளுவதியின் உயிரை மீட்க முடியுமா? அவளுடைய ஆன்மாவாவது கான் கங்கணப் பணிசுக்குத் துரோகம் செய்யவில்லை யென்று அறிந்து கொண்டால் எனக்குச் சக்தோஷமா யிருக்கும்.

திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/88&oldid=533866" இலிருந்து மீள்விக்கப்பட்டது