பக்கம்:அழகு மயக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அழகு மயக்கம்

உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். அதிலும் மிஸ்டர் மோகன் உனக்கு நன்ருகத் தெரிந்தவர். உனக்கே அவர் குருவாக இருந்து நாட்டியம் கற்.அக்கொடுக்க வில்லையா? அவரிடம் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு மிகவும் ஆசையாக இருக் கிறது.

(தாயின் அருகே வந்து கிற்

கிரன், லகஷ்மி : அவரைப் போய்ப் பார்க்க உன்னே விட்டதே

தவருக முடிக்கவிட்டது.......

லலிதா அப்பாகான் போகும்படி........

(கதவை மெதுவாகத் தட்டும்

சப்தம்.) லகஷ்மி : லலிதா, மோ தன் வன்து விட்டாச்போல் இருக்

கிறது. போய் அழைத்து வா.

லலிதா : (விரைந்து சென். கதவைத் திறந்து) வாருங்

கள், மிஸ்டர் மோகன்.

(மோகன் உள்ளே துழை கிமூன். அவனுக்கு tS#tér காற்பது இருக்கும். கட்ை உடை பாவனே அவனே கடி கன் என்று காட்டுகின்றன.)

மோகன் : குட்மார்னிங் லீலிதா; எங்கே உன் தாயார்?

ஓ! குட்மார்னிங் லக்ஷ்மி.

லகஷ்மி : வாருங்கள், மிஸ்டர் மோகன். சீக்கிசமாகனே

வந்துவிட்டீர்களே!

மோகன் : என், கான் வாக்கடதா என்ன? இந்த சகாக் துக்கு வந்ததுமுதல் இக்கு வசவேண்டுமென்.அ எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/92&oldid=533870" இலிருந்து மீள்விக்கப்பட்டது