பக்கம்:அழகு மயக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகன் : புரொபசர் என்ன சொல்அகிரும்? அவருக்

குச் சம்மதன்தானே? லகஷ்மி: அவருக்குச் சம்மதமென் தான் சொல்லு

கிருச். மோகன் : பிறகு என்ன? இன்றிருக்கே அவனே என்

னிடம் வசச்சொல். லகஷ்மி (இழுக்காற்போல்) பார்க்கலாம்.

[ஜன்னலருகில் சென்து வெளியே

பார்க்கிமூன்.) மோகன் : என்ன யோசிக்கிருய் விகிதமி? உனக்கு இஷ்

டம் இல்லையா? லகஷ்மி (கிரும்பி) எனக்கு இஷ்டம் இல்லைதான். மோகன்: என்ன! உனக்கு இஷ்டமில்யோ? நீ சொல்

வது அதிசயமாக இருக்கிறதே! லக்ஷ்மி : அவள் காட்டியம் பழகுவதையே கிஅத்தி

விடலாமென்றிருக்கிறேன்: மோகன் : இகோ. கி. அப்படியா கினத்துக்கொண்டிருக் கிருய்? லலிதா மட்டும் காட்டியம் கன்கு பழகிளை குல் அவளுக்கு இணையாக யார் இருக்க முடியும்? அவள் அழகுக்கும், சாயலுக்கும், பாட்டிற்கும்........ லகஷ்மி : என்ன இருக்தாலும் எனக்கு அதில் இஷ்டம்

இல்லை. மோகன் : (அருகில் சென்.) லக்ஷ்மி, கான் கண்டிப் பாய்ச் சொல்லுகிறேன். லலிதாவை நீ அனுப்பியே ஆகவேண்டும். லகஷ்மி : எனக்குக் கொஞ்சங்கூட விருப்பம் இல்லை. (மேஜையருகில் வருகிமூன்.) மோகன். அதனுலே...? லகஷ்மி : அசனுல் அனுப்ப முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/95&oldid=533873" இலிருந்து மீள்விக்கப்பட்டது