பக்கம்:அழியா அழகு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் 111

என்கிருன். மன்னரும் என்ற சொல்லில் உள்ளபேன்மை, மதிப்பைக் காட்டவில்லை; இளிவரவைக் காட்டுகிறது. மனனரும் என்ற உம்மையும் அதை மிகுதிப்படுத்திக் காட்டுகிறது.

'வஞ்சனேயினல் அரசைக் கைப்பற்றிக்கொண்ட இவர்களே நான் சும்மா விடுவேன? என்னிடம் படைக் கலம் இல்லையா? இதோ செஞ்சரங்கள உள்ளன; இயைக் கக்கிக் கொண்டிருக்கின்றன; இவை போக மாட்டாவா?" என்று தன் ஆயுத வலிமையை எடுத் துரைக்கிருன். அம்புக்குரிய இலக்கணங்கள் யாவும் அமைந்த சரத்தைச் செஞ்சரம் என்கிருன், அது விட்டவுடன் தன் வேலையை முடிக்கும் திறமுடைய தென்பதை உணர்த்த, "தி உமிழ்கின்றன" என்கிருன்.

கடைசி அடியில் உலகியலே எண்ணிப் பேசு கிருன்.

"உஞ்சிவர் போய்விடின் காய்குகன்

என்றென ஒதாரோ?" "இவர்கள் உயிர்பிழைத்துக் கங்கையைக் கடந்து போய் விட்டால், குகன் நாய் என்று சொல்ல மாட்டார் களா உலகத்தார்?' என்று கேட்கிருன்.

'காயை இங்கே கம்பன் கூறக் காரணம் என்ன? நாய் கன்றியுடைய தாயிற்றே! அதனை இங்கே சொல்லலாமா? என்று தோன்றலாம். காய் நன்றி யுடையதென்பது உண்மைதான். ஆனல் அது தனக்கு யார் இரை போட் .டாலும் வாலே ஆட்டும். 'இராமன் வந்தபோது அவன் ஏதோ கன்மை செய்தான். காய்போலக் குழைந்து வாலே ஆட்டி ன்ை. பிறகு பரதன் வந்தபோது அவன் ஏதேனும் ஆசை காட்டியிருப்பான். இறைச்சித் துண்டு போட்ட திருட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/119&oldid=523321" இலிருந்து மீள்விக்கப்பட்டது