பக்கம்:அழியா அழகு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் சீற்றம் 117

மைந்தர் பலத்தை இதோ இன்று பார்க்கப் போகிறேன். அவர்களுக்குப் பலமாக இருக்கும் இந்தப் படைகளே என் அம்பாலே கொன்று குவிக்கிறேன். பாருங்கள். அப்படிக் குவித்த கிணங்களையுடைய பிணக்குவியலே இந்தக் கங்கை கொண்டு போய் அலைகடலிலே போட்டுக் கடலேத் தார்த்து விடாதா?”

" கின்ற கொடக்கைஎன் அன்பன் உடுக்க

நெடுஞ்சீரை

அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தைஎன்

அம்பாலே

கொன்று குவித்த கிணங்கொள் பிணக்குவை

கொண்டோடித்

துன்று திரைக்கடல் கங்கை மடுத்திடை

துராதோ?

(சீரை - மரவுரி. பலம் படைகளே. குவை - குவியல், துன்று - செறித்த.)

இவ்வாறு பேசியவன் சற்றே கிதானிக்கிருன் பரத .ணுடைய படையோடு போர் செய்யும் அவசியம் வந்து விட்டதால்ை தன்னுடன் இருக்கும் படை வீரர்களுடைய துணை வேண்டும்; அவர்களுக்கும் தன் கருத்தைத் தெளி வாக விளக்கினல் கலம் என்று குகன் எண்ணுகிருன்.

குகனுக்கு இராமனிடத்தில் உள்ள அன்பு அவ

.ணுடைய துணைவர்களுக்கும் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை, ஆகவே பொதுகிலேயில் கின்று பேசுபவனைப்போல்

அவர்களுக்கு விளக்குகிருன்.

1. குகப்படலம். 21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/125&oldid=523327" இலிருந்து மீள்விக்கப்பட்டது