பக்கம்:அழியா அழகு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 139.”

காவல் காத்துக்கொண்டிருந்தவனதலால் தான் கண்டதைச் சொன்னன்.

'இராமனும் பிராட்டியும் உறங்கவில்லை. ஊன்றிய கையோடும் பெருமூச்சோடும் அந்த வீரனை இலக்குவன் இரவின் எல்லேயைக் காணும் மட்டும் கின்று கொண்டே. இருக்தான். கண்ணேக் கொட்டவே இல்லை" என்ருன்,

அல்லை.ஆண்டு அமைந்த மேனி.

அழகனும் அவளும் துஞ்ச வில்லை.ஊன் றியகை யோடும்

வெய்துயிர்ப் போடும் வீரன், கல்லே ஆண்டு உயர்ந்த தோளாய்,

கண்கள்.நீர் சொரியக் கங்குல் எல்லைகாண் பளவும் நின்ருன்;

இமைப்பிலன் கயனம்’ என்ருன், !

இலக்குவன் இரவுமுழுவதும் கண்ணிரைச் சொளிங்து கொண்டே நின்ற கோலம், குகனுடைய உள்ளத்தில் கன்ருகப் பதிந்திருந்தது, அதனல் அதைச் சொன்னன்.

இந்தப் பாடலில் இராமபிரானே, அல்கல ஆண்டு அமைந்த மேனி அழகன்' என்ற சொற்ருெடர்களால் புகழ்ந்த குகன். சீதையை அவள் என்று வெறும் சுட் டுச்சொல் ஒன்ருல் மட்டும் சுட்டிவிட்டுச் செய்தியைச் சொல்ல முற்படுகிருன். இராமனுடைய திருமேனி கரியது; ஆனால் உலகத்துக் கரிய பொருள்கள் யாவும் ஒரே தன்மை உடையன அல்ல. இருளும் கரியது; இராமனும் கரியவன் என்று இனமாகச் சேர்த்துச் சொல்ல முடியுமா? அவன் கருஞாயிற்றை ஒத்துச் சுடர்விடும் திருமேனியை உடையவன். அவனுடைய,

1. குகப்படலம், 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/147&oldid=523349" இலிருந்து மீள்விக்கப்பட்டது