148 அழியா அழகு
மாக உணர்ந்தவற்றையும் எண்ணிப் பார்க்கிருள். அள் வாறு அவள் உள்ளத்தே படர்ந்த பழைய கினேவுகளில் குகனே இராமன் தம்பியாக ஏற்றுக்கொண்ட பெருந்தகை மைச் செயலும் ஒன்று. -
ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, எம்பிகின் தம்பி நீ தோழன்; மங்கை கொழுந்தி' எனச்சொன்ன வாழி கண்பினை உன்னி மயங்குவாள் :
(அம்பி - ஒடம். கடாவிய - செலுத்திய. எம்பி - என் தம்பி, மங்கை - சீதை. கொழுந்தி - சகோதரன் மனைவி.1.
料 举 来
இராமன், குகனே சினேக்கின்ற நிகழ்ச்சி ஒன்று யுத்த காண்டத்தின் தொடக்கத்தில் வருகிறது. இராமன் விபீஷணனுக்குப் புகல் தருகின் ருன். அவனை அடைக் கலமாக ஏற்றுக் கொள்கிருன். அப்போது அவனிடம் என் தம்பி என்ற சொல்ல வருகிருன் காட்டு வாழ்க் கையை மேற்கொண்ட பின்பு இராமன் மூவரைத் தம்பி யாக ஏற்றுத் தோழமை பூண்டான். குகன், சுக்கிரீவன். விபீஷணன் என்ற மூவரில் முதலில் கட்டவன் குகன். புதுத்தம்பியர் மூவரில் விபீஷணனும் ஒருவன் என்பதை இராமன் சொல்லும் போது முதலில் குகனே கினைக்கிருன்.
'குகளுெடும் ஐவர் ஆளுேம்
முன்பு:பின் குன்று சூழ்வான்
மகளுெடும் அறுவர் ஆளுேம்;
எம்முழை அன்பின் வந்த
1. காட்சிப்படலம். 23