பக்கம்:அழியா அழகு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு }51.

மார்பார எடுத்துத் தழுவிக்கொண்டான். உடன் இருந்து பழகும் வாய்ப்புக் குகனுக்கு இல்லாவிட்டாலும் உணர்ச்சி பால் அவர்களிடையே உள்ள கட்பு, வலிமை பெற்று விட்டது. -

புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்

கட்பாம் கிழமை தரும்' "

என்று திருக்குறள் கூறுகிறதல்லவா? இராமன் குகனுடைய பேரன்பை உணர்ந்தான். அவன் செயல்கள் அந்த அன்பைப் புலப்படுத்தின. இராமனும் அவ்வன்புக்கு சடு செய்பவன்ருனே? ஆதலால் மார்புறத் தழுவிக் கொண்டான். "உன் மக்களும் மனேவியும் கோயின்றி வலியராக இருக் கிரு.ர்களா?' என்று கேட்டான்.

அந்தக் கேள்விக்கு விடை கூறினன் குகன். அந்த விடையில் அவனுக்கு இராமனிடம் உள்ள பேரன்பின் ஆழம் புலயிைற்று. இப்படித் தழுவிக் கொள்ளும் அருளாளளுேடு காமும் போய்த் தொழும்பு செய்யமுடியா மற் போயிற்றே! என்ற துயரம் அவனிடம் பொங்கியது.

"உன்னுடைய திருவருள் இருக்கும்போது எனக்கு என்ன குறைவு? என் மனைவி மக்களைப்பற்றி கான் கவலைப் படவில்லை. நாயேனுக்கு அவர்கள் அரிய பொருள் அல்லர். கான் இவ்வளவு காலமும் இன்புற்று வாழவில்லை. உன்னேப் பிரியாமல் உன்னத் தொடர்ந்து சென்று தெளிவுற்ற விரளுகிய இலக்குவன் செய்த ஏவல்களைச் செய்யும் பேறு பெருதவளுகிய கான் மயக்கமுடைய மனத்தைப் பெற்றவன்: இங்கே கான் வாழ்ந்த வாழ்வு இனிதல்லவா? என்று கூறுகிருன்.

1. குறள், 785.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/159&oldid=523361" இலிருந்து மீள்விக்கப்பட்டது