பக்கம்:அழியா அழகு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அழியா அழகு

நேர்ந்த செவ்வியைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவான?

அலங்கலங் தொடையி னனும்

அக்தியின் கடன்கள் ஆற்றிப் பொலங்குழை மயிலி ளுேடு

துயிலுறப் புணரி போலும் இலங்கிய சேனை சூழ

இளவலும் எயினர் கோனும் கலங்கலர் காத்து கின்ருர்;

கதிரவன் உதயம் செய்தான்' ' (அலங்கல் அம் தொடையினன் - அசைகின்ற மாலை யையுடைய இராமன். பொலங்குழை மயில் பொன்ல்ை ஆன குழையை அணிந்த மயிலைப்போன்ற சீதை, புணரி - கடல். இளவல் - இலக்குவன்; கலங்கலர் - தூக்கக் கலக்க மின்றி.)

常 聯 帶。

இராமன் முடிசூட்டிக் கொண்டான். அப்போது யாவரும் அவனே வணங்கி ஆசி பெற்ருர்கள். குகனும் தன்னுடைய வீரர்களோடு வந்து தொழுது வலஞ் செய்தான்.

வெற்றிவெஞ் சேனை யோடும்

வெறிப்பொறிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்து வீக்கும்

அரையினன், சுழல்செங் கண்ணன், கற்றிரள் வயிரத் திண்டோஸ்

கடுக்திறல் மடங்கல் அன்ன்ை எற்றுநீர்க் கங்கை காவாய்க்

கிறைகுகன் தொழுது சூழ்ந்தான். ' 1. ു, 318. 2. விடை கொடுத்த; 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/162&oldid=523364" இலிருந்து மீள்விக்கப்பட்டது