பக்கம்:அழியா அழகு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குக னும்

பரதனும் குகனும் கங்கைக்கரையிலே சந்திக்கிரு.ர்கள் சந்திப்பதற்கு முன் குகனுக்குப் பரதனைப் பற்றி ஐயம் விகழ்ந்தாலும் அவனுடைய தோற்றத்தைக் காணும் போது ஐயம் நீங்கித் தெளிகிருன். பரதனக் காணக் குகன் வருகிருன் இருவரும் சந்திப்பதைக் குகப்படலத் தில் உள்ள பாட்டு ஒன்று கூறுகிறது. பல புலவர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்டுக் கம்ப குத்திரமாக கிற்கும் பாட்டு

و تمئی 97ی ۔

வக்தெதிரே தொழுதானே

வணங்கிஞன் மலர் இருக்த அக்தணனும் தனவணங்கும்

அவனும்அவன் அடிவீழ்ந்தான் தந்தையினும் களிகூரத்

தழுவினன் தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும்

வீற்றிருக்கும் சீர்த்தியான், ! என்பது அந்தப் பாட்டு. . பாட்டின் சொற்களில் பொருள் விளங்காதது ஒன்றும் இல்லே. பரதனும் குகனும் தத்தமக்குள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிருர்கள். யார் எப்படி வணங்கினர் என்பதைத் தெள்ளத் தெளியத் தெரிந்துகொள்ளப் பாட்டில் குகன் என்ருே பரதன் என்ருே அவரவருக்குரிய இயற்பெயரைச் சொல்லவில்லை. தொழுதானே, மலர் இருந்த அந்தணனும் தன வணங்கும் அவனும், அவன்,

1. குகப்படலம். 32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/164&oldid=523366" இலிருந்து மீள்விக்கப்பட்டது