பக்கம்:அழியா அழகு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 1.65

இன்னும், குகனும் இராமனும் இரண்டாம் முறை சந்திக்கிருர்கள். இராமனக் குகன் பணியக் குகனே இதன் கழுவுகிறன். அயோத்திக்கு வந்து இராமன் வசிட்டனப் பணிய வசிட்டன் அவனைத் தழுவுகிருன்." இராமன் தாயரைக் காலுறப் பணிதலும் அவர் அவனே அனபுறத தழுவலும், பரதன் பூவடிவீழ்ந்து பணித இசி இராமன் தழுவலும், இலக்குவன் பரதன் விரைமலர்த் தாளின் வீழப் பரதன் தடக்கை யாரத் தழுவலும்." சத்துருக்கனன் இராம லட்சுமணர்கள் தாளில் வீழ அவர்கள் எடுத்துப் புல்லுதலும் பின்னே வருகின்றன.

சுமந்திரன் வருகிருன். அவன் பிராயத்திலே முதிர்ர் தவன். ஆயினும் இராமன், சக்கரவர்த்தி திருமகன். சுமந்திரன் இராமனேக் கீழ்வீழ்ந்து பணிந்து எழ, அவனே இராமன் தழுவிக் கொள்கிருன்."

இவ்வளவு உதாரணங்களிலும் யார் தழுவுகிருரோ அவர் அடிபணிவதில்லை, யார் அடிபணிகிருரோ அவர் கழுவுவதில்லே என்ற கம்பனுடைய சம்பிரதாயம் புலப்படுகிறது. மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான் என்று குகப்படலத்தில் வரும் பாட்டால் குகன் முன் ஒரு முறை வீழ்ந்தான் என்பது தெளிவாகிறது. காலில் வீழ்ந்தான் தழுவுவதில்லை; தழுவினவன் காலில் வீழ்வதில்லை என்ருல் பரதன் கீழ்வீழ்ந்து பணியவில்லை என்றே கொள்ள வேண்டும்.

1. மீட்சிப் படலம், 313.

2. டிெ $41, 342. & டிெ 3 #3.

4 டிெ 3 45。

5 டிெ 347, 348.

.6. டிெ 349.

?。 டிெ 353.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/173&oldid=523375" இலிருந்து மீள்விக்கப்பட்டது