பக்கம்:அழியா அழகு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அழியா அழகு

3

இன்னும் சில இடங்களை இங்கே கவனிப்பது ாம் முடைய கருத்துக்குத் தெளிவை உண்டாக்கும். -

இரண்டாம் முறை குகன் இராமனைச் சந்தித்துப் பணிந்த போது அவன் இன்னனென்று இராமன், உடன் வந்த சுக்கிரீவன் முதலியவர்களுக்குச் சொல்கிருன்; "கங்கையின் இருகரைக்கும் தலைவன், தாயினும் உயிர்க்கு நல்லன்” என்று கூறுகிருன். அப்போது சுக்கிரீவன் முதலி: யோர் குகனே அடிவீழ்ந்து பணியவில்லை; தழுவி நட்புப் பூணுகிருர்கள்.

அண்ணல. துரைத்த லோடும்

அரிகுலத் தரசன் ஆதி கண்ணிய துணைவர் யாரும்

இனிதுறத் தழுவி கட்டார். ' அயோத்திக்கு எல்லோரும் வந்த பிறகு பரதன், சத்துருக்கனன் என்னும் இருவருக்கும் தன்னுடன் வந்த சுக்கிரீவன் முதலியவர்களே இராமன் அறிமுகம் செய்து வைக்கிருன், அப்போது சுக்கிரீவன் முதலியவர்கள் அவ்விருவர் தாளிலும் வீழ்ந்து வணங்குகிருர்கள்.

அத்தம்பி மாருக்கு இன்னுயிர்த் துணைவர் தம்மைக்

காட்டினன்; இருவர் தாளும் மன்னுயிர்க் குவகை கூர

வந்தவர் வணக்கம் செய்தார். ' அப்போது பரதன் வெவ்வேறடைவினில் முதன்மை கூறி கின்ருன்.

1. மீட்சிப். 317. அரிகுலத்து அரசன் - குரங்குக் குலத்துக்கு

அரசனுகிய சுக்கிரீவன்,

2, tổt".#ử. 350

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/174&oldid=523376" இலிருந்து மீள்விக்கப்பட்டது