பக்கம்:அழியா அழகு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 167

குரக்கினத் தரசைச் சேயைக்

குமுதனச் சாம்பன் றன்னச் செருக்கிளர் லேன் றன்னை

மற்றும்அத் திறத்தி ைேரை அரக்கருக் கரசை வெவ்வே

றடைவினில் முதன்மை கூறி மருக்கமழ் தொடையல் மாலை

மார்பினன் பரதன் கின்றன். '

அவரவர்களுக்கு ஏற்ற முறையில் முகமன் கூறினன் பரதன். அவன் அவர்களுக்கு எதிர் வீழ்ந்து பணியவில்லை. குரக்கினத்தரசனகிய சுக்கிரீவனும் அரக்கருக்கரசனகிய விபீஷணனும் குகனப்போல் இராமனுக்குத் தம்பியரான வர்கள். அவர்கள் குகனப் போலவே பரதன அடி பணிகிருர்கள். ஆனல் பரதன் அவர்களே வீழ்ந்து பணிய வில்லை. அன்றியும் அவர்கள் தம்மோடொத்த குகனே அடி பணியவில்லை. பரதன் குகனுடைய அடியில் வீழ்ந்திருக் தால் சுக்கிரீவனேயும் விபீடணனையும் அடிபணிந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை.

பரதனே அடிபணிந்து வீழும் தகுதியுடையோன் குகன் என்னின் சுக்கிரீவன் முதலியோரும் அவனே அடிபணிக் திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாகக் கம்பன் பாடவில்லை.

ஆதலின் பரதனும் குகனும் சந்தித்தபோது குகன் பரதனுடைய அடியில் வீழ்ந்தான் என்றும், பரதன் குகனின் அடியில் வீழவில்லை என்றும், பரதன் குகனத் தழுவிக் கொண்டான் என்றும் கொள்வதே கம்பனுடைய

1. மீட்சிப், 351. சேயை . அங்கதன. அரக்கருக்கு அரசை : விபீடணன. மரு-மனம், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/175&oldid=523377" இலிருந்து மீள்விக்கப்பட்டது