இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
170 அழியா அழகு
அடிவீழ்தல் என்ற மூன்றும் மூன்று வேறு செயல்கள் என்பதும், குகன் பரதனே அடி வீழ்ந்து பணியப் பரதன்
குகனைத் தழுவிக் கொண்டான் என்பதும், அடிவீழ்ந்து பணிபவரைப் பணியப்பட்டவர் தழுவுவதையும் அப்படித்
தழுவுபவர், அடி வீழ்வதில்லை என்பதையும் கம்பன் பல இடங்களில் காட்டியிருக்கிருனென்பதும், இந்தப் பாட்டில்
வரும் இரு பெருஞ் சிறப்பும் பரதனுக்கே உரியன என்பதும் புலகுைம்.