பக்கம்:அழியா அழகு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 183

வில்லை. அரக்கர் பாவம் முன்னே ஈர்க்க, தேவரும் முனி வரும் மண்ணவருமாகிய ஏனேயோர் செய்த புண்ணியம் பின் இருந்து தள்ள அவள் அருளேத் துறந்தாள்.

அப்படி அவள் துறந்ததனல் இராமாயணக் கதை விரிந்தது; இராமன் புகழ் பெற்ருன். அவன் புகழை உலகங்களெல்லாம் நெடுநாட்களாக அமுதத்தைப் போலப் பருகி வருகின்றன.

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, கல்அருள் துறந்தனள் துமொழி மடமான்; இரக்கம் இன்மையன் ருேஇன்றிவ்

வுலங்கள் இராமன் பரக்கும் தொல் புகழ் அமுதினைப்

பருகுகின் றதுவே: ' என்று இந்த உண்மையை அழகாக எடுத்துச் சொல்கிருன் கம்பன். விதி இரு வேறு கயிற்றைத் துணையாகக் கொண்டு கதையை கடத்துகிறது என்பதை நாம் உணர் கிருேம்,

பின்னல் பல இடங்களில் விதியின் செயலே கினைப் பூட்டிக்கொண்டு போகிருன் கம்பன்.

இன்னும் இரண்டு இடங்களை மாத்திரம் பார்த்து இப்போதைக்கு நாம் நிற்கலாம். -

楼 赛 崇

கைகேயி தசரதனிடம் வரம் பெற்ருள். தானே இராமனே அழைத்து,பரதன் நாடாள்வானென்றும், அவன்

1. மந்தரை சூழ்ச்சி. 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/191&oldid=523393" இலிருந்து மீள்விக்கப்பட்டது