பக்கம்:அழியா அழகு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே நினைப்பு 191

" முன்புளெம் ஒருகால்வேம்; முடிவுள தெனஉன்ன அன்புள; இனிகாம்ஒர்

ஐவர்கள் உளரானுேம்,' "

இதனைக் குகனும் கினைத்து இன்புறுகிருன்.

" தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்அன்ருே?" -

என்று மிடுக்குடன் பேசுகிருன் அவன் .

இது நாயகனகிய இராமன் பண்பு, அவன் குகனத் தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட செய்தியை லட்சுமணனும் சீதையுமே அறிவார்கள்.

இராமன் டோனபிறகு பரதன் வருகிருன். அவன் இராமனே மீட்டும் அயோத்திக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தோடு வரு .கிருன். இடையிலே கங்கை குறுக்கிடுகிறது. கங்கைக் கரையில் குகன் இருக்கிருன். சுமந்திரன் அவனே அறிந்தவைைகயால் பரதனுக்கு அவன் இயல்பைக் கூறுகிருன். 'அவன் கங்கையின் இரு கரைக்கும் சொந்த ககாரன்; கணக்கில்லாத ஒடங்களே வைத் திருக்கிருன்; உங்கள் குலத்தின் தனி நாயகனகிய இராமனுக்கு உயிர்த்துணைவன்; உயர்ந்த தோளையுடைய வன்; ஆண் யானே போன்ற தோற்றத்தைப் பெற்றவன்; வில்லும் கையுமாக கிற்கும் ஏவலாளர்கள் ஒரு கடலைப்போல இருக்கிருர்கள். குகன் என்பது அவன் பெயர்' என்று சொல்லுகிருன். - -

1. கங்கைப் படலம், 89,

3. குகப் படலம், 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/199&oldid=523401" இலிருந்து மீள்விக்கப்பட்டது