பக்கம்:அழியா அழகு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அழியா அழகு

புரிந்த வீரச் செயல்களே இராமனிடம் இதுகாறும் சொல்ல வில்லை, அவற்றை இப்போது விபீடணன் சொன்னபோது இராமனுக்கு வியப்பும் அநுமனிடம் பெருமதிப்பும் உண்டாயின. அவனுடைய தோள்கள் பூரித்தன. தனக்குத் தூதனகச் சென்ற அதுமனேப் பார்க்கிருன்.

'இராவணனுடைய சேனைகளில் பாதிக்குமேல் ே கொன்றுவிட்டாய். ஊர் முழுவதும் எரி ஊட்டி விட்டாய். இனி அங்கே என்ன இருக்கிறது? நீ செய்த காரியத்தை அடியாகக் கொண்டு புகழடைய காங்கள் வந்திருக்கிருேம். ங் நினைத்திருந்தால் அப்போதே சிதையை மீட்டுக்கொண்டு வந்திருப்பாய். என் வில்லின் தொழிலைக் காட்டவோ, வீரளுகிய அப்படிச் செய்யவில்லை?" என்று மனமுருகிப் பேசுகிருன்.

' கூட்டி ஞர்படை பாகத்தின் மேற்படக் கொன்ருய்; ஊட்டி ய்ைளி ஊர்முற்றும்;

இனிஅங்கொன் றுண்டோ? கேட்ட ஆற்றிஞல், கிளிமொழிச் சீதையைக் கிடைத்தும் மீட்டி லாததென் விற்ருெழில்

காட்டக்கொல் வீர' "என் வில்லுக்கும் மதிப்பு இருக்கட்டும் என்று நீ விட்டு வைத்தாயோ?" என்று கேட்பதுபோல இருக்கிறது இராமனுடைய பேச்சு

அநுமன் கினைத்த சினேப்பிலும் சிதையின் கினேப் பிலும் இராமனுடைய கினைப்பிலும் ஒருமைப்பாடு இருப் பதை இந்தப் பாடல்கள் காட்டுகின்றன. -

1. இலங்கை கேள்விப் படலம், 71. கூட்டினர் . தொகுத்தவர் களுடைய. பாகம்-பாதி. கிடைத்தும்-கண்டுபிடித்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/208&oldid=523410" இலிருந்து மீள்விக்கப்பட்டது