இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒரே கினைப்பு 201
முதல் உதாரணம் இராமன் கூறிய ஒன்றை அவனேச் சார்ந்தவர்களும் கூறி ஒரே கினேப்பாக கிற்கிருர்கள் என்பதைக் காட்டும். இரண்டாவதோ மற்றவர்கள் கினைக்கும் கினைப்பை இராமனும் சினைக்கிருன் என்பதைக் காட்டுகிறது. மூல மூர்த்தியும் பரிவார தேவதைகளும் ஒரே குரலில் பேசுகின்றனர்; ஒரே கினைப்பை வெளிப் படுத்துகிருர்கள்.