பக்கம்:அழியா அழகு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 அழியா அழகு

(மானப்போன்ற கண்ணேயுடைய மகளிடம் ఇమా வோர் அழகே விரும்புவதற்கு உரியதாக இருக்கும். Tar அழகையும் ஒருங்கே கண்டால் யார் அதைத் தாங்க வல்லவர்?)

கம்பன் இந்தப் பேரழகை வேறு ஓரிடத்திலும் பாராட்டுகிருன். எல்லா மகளிரிடமும் தனித் தனியே கானும் அழகை ஒருங்கே அவளிடம் காண்பது மாத்திரம் அன்று. அதற்கு மேலும் ஒன்று உண்டு. அவளைப் போன்று. குணங்களிற் சிறந்தார் வேறு ஒருவரும் இல்லே. குணங்க, ளாற் சிறந்த கம்பி யாகிய இராமனுக்கு ஏற்ற குணச்சிறப். புடைய கங்கை அவள்.

பண்களால் கிளவி செய்து

பவளத்தால் அதர மாக்கிப் பெண்களா ஞர்க்குள் கல்ல

உறுப்பெலாம் பெருக்கி, நீட்ட எண்களால் அளவா மானக்

குணம்தொகுத் தியற்றி ஞளைக் கண்களால் அரக்கன் கண்டான். ' - என்பது சீதையின் முழு உருவத்தையும் காட்டும் பாட்டு: அவள் புற எழில். பிற மகளிரிடம் தனித்தனியே காணும்: கல்ல உறுப்புக்களெல்லாம் இணைந்து பிறந்த அழகுப் பிழம்பு. அவள் குணமோ மிகவும்பெருமையுடையது; எண்ணத்திற்கு. அளவு படாதது வடிவ எழிலும் பண்பெழிலும் ஒருங்கே: உடைய அழகுருவம் சீதை. இந்த இரு திறமும் காண்பார் யாரோ அவரே சீதையை கன்ருக அறிந்தார் ஆவர்.

சூர்ப்பனகை சீதையைக் காண்கிருள். அவள் இராம னிடம் தனக்கு உண்டான ஆசையைச் சொல்லிக்கொண்

1. இசைகளால் மொழிகளே அமைத்து, நீட்ட எண்களால்

அளவச - மிகவும் நீளமாக உள்ள எண்ணிக்கையால் அளவுபடாதது. கானம் - பெருமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/226&oldid=523428" இலிருந்து மீள்விக்கப்பட்டது