பக்கம்:அழியா அழகு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவகையின் உருவம் 19

நீலமாலே வரும் செய்கை, சீதையைக் கண்ட போது நிகழும் சிகழ்ச்சி என்பவற்றை ஒவ்வொரு பாடலால் சொல்லிவிட்டு அவள் கூறும் செய்தியை கான்கு பாட்டுக்களில் அமைக்கிருன். ஆக, நீலமாலை என்னும் பாத்திரம் ஆறே பாடல்களில் தன் உருவத்தைக் காட்டுகிருள். அவளே நாம் முன்பும் கண்டதில்லை; பின்பும் காணப்போவதில்லை. இப்போதுதான் வருகிருள். அவள் சிறிய பாத்திரமே ஆலுைம் பெரிய செயலைச் செய்கிருள். துயரமே உருவமாகக் கிடங்க சிதையிடம் உவகையே உருவமாக வந்து செய்தியைச் சொல்கிருன், சீதைக்கும் இராமனுக்கும் இடையே தோன்றிய காதலுக்கு அவள் வாய் மொழி உரம் ஊட்டுகிறது. அந்த நிகழ்ச்சி கதையில் ஒரு சிறிய திருப்பத்தைக் காட்டுகிறது. ஆகையால் சீதையின் காதல் கோய்ப் புலம்பலால் கம்மை மறக்கச் செய்த கம்பன், ஒரு பீடிகை போட்டு கம்மை விழிக்கச் செய்கிருன்.

என்றுகொண்டுள் கைந்துகைக்

திரங்கிவிம்மி விம்மியே பொன்திணிந்த கொங்கைமங்கை

இடரின்மூழ்கு போழ்தின்வாய்க் குன்றமன்ன சிலமுறிந்த

கொள்கைகொண்டு குளிர்மனத் தொன்றும் உண்கண் மதிமுகத்

தொருத்திசெய்த துரைசெய்வாம். (பொன் திணிந்த - பசலை செறிந்த, மங்கை - சீதை.

சிலே - வில், கொள்கை - கருத்து; இங்கே செய்தி. உண் கண் - மையையுண்ட கண்களேயுடைய.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/27&oldid=523229" இலிருந்து மீள்விக்கப்பட்டது