உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகச் செவ்வி

அயோத்தி மாநகரம் முழுவதும் இராமனுடைய முடிசூட்டு விழாவுக்கு உரிய அலங்காரங்கள் நடைபெறு கின்றன. மக்கள் யாவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக் கின்றனர். இத்தகைய கிலேயில் கைகேயி, இரவில் தசரத. ைேடு வாதிட்டுத் தனக்குரிய வரம் இரண்டைப் பெற்றுக் கொள்கிருள். தசரதன் துயரம் மீதுார்ந்து மயங்கிக் கிடக் கிருன்.

விடிந்தது. சுமந்திரன் தசரதனைப் பார்க்கச் சென்று. காணுளுகிக் கைகேயியின் அந்தப் புரத்திற்கு வந்து தன் வரவைச் சொல்லி அனுப்பவே, கைகேயி அவனேக் கண்டு. இராமனே அழைத்துவரச் சொல்கிருள். பெண்டிரிற் கூற்ற: மன்ன அவள், 'பிள்ளேயைக் கொணர்க' என்றவுடன், சுமந்திரன் உண்மையை உணராமல், எழுந்த பேருவகை பொங்கப் பொருக்கெனச் சென்று இராமனே அணுகி, "மன்னரும் முனிவரும் மற்றவர்களும் எல்லோரும் மிக்க இன்பத்தோடு உன்னே எதிர்பார்த்து கிற்கின்ருர்கள், உன் சிற்றன்னே உன்னை அழைத்துவரச் சொன்னுள். பொன் மகுடம் சூட விரைவில் வருவாயாக' என்கிருன். அது. கேட்ட இராமன் தேரில் ஏறித் தன் சிற்றன்னேயின் இருப் பிடத்துக்குச் செல்கிருன்.

இராமன் வந்ததை அறிந்த கைகேயி, அவன் காட்டுக்குப் போகவேண்டும் என்ற செய்தியைத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/34&oldid=523236" இலிருந்து மீள்விக்கப்பட்டது