பக்கம்:அழியா அழகு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியா அழகு 41

வள்ளல் தாதை பணிஎன்னும்

வாளுேர் தவத்தால் வயங்கிருளின்

கள்ளிற் போன வரிசிலக்கை

கம்பி செய்கை கடத்துவாம், !

அயோக்கி மாநகரத்தில் துயரக் கடல் கொர்தளிக் கிறது. வசிட்டருடைய கட்டளையால் அக்கடல் கரை கடவாமல் வெறும் கொந்தளி போடு சிற்கிறது. கடலுக்கு கடுவே வடவாமுகாக்கினி என்ற கெருப்பு இருக்கிறதாம். அது எப்போதும் எரிந்து கொண்டிருப்பதனால் தான் கடலின் நீர் தரையைக் கடக்காமல் அளவிலே அடங்கி இருக்கிறதாம். இப்படி ஒரு வழக்கு உண்டு. இதை உவமை யாக்குகிருன் கம்பன். வடவனலுக்கு அஞ்சிக் கரையைக் கடவாத கடலேப்போல, வசிட்ட முனிவரது கட்டளே யால், துயரில் ஆழந்த ககரம் எல்லே கடவாது கின்றதாம். வடவைக் கனலைப் போல அவனும் ஒரு ஞானக்கனல் அல்லவா?

முனிவன் கட்டளேயின்படி நகரம் இருக்க, தன் தந்தையின் கட்டளையின்படி இராமன் நகரை விட்டுச் சென்ருன், தங்தையின் கட்டளையா அது? அந்த உருவத்தில் வானேர் செய்த தவம் வந்தது அதன் வலிமையால் யார் ஏது சொல்லினும் கில்லாமல் இராமன் கள்ளிருளில் புறப் பட்டு விட்டான். அப்படிப் போன நம்பியின் செயல்களை இனித் தொடர்ந்து சொல்வோம் என்று சொல்கிருன்

கம்பன. -

இந்தப் பாட்டோடு அயோத்தி நிகழ்ச்சிகளே இப் போதைக்கு சிறுத்தி, இராமைேடு கம்மை அழைத்துச் செல்கிருன் கவிஞன். அப் பெருமானேக் கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்று குகனேடு கட்புச் செய்ய வைத்துச் சித்திர கூடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.

1. தைலமாட்டு படலம், 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/49&oldid=523251" இலிருந்து மீள்விக்கப்பட்டது