உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவாய் வேட்டுவன்

இராமன் அயோத்தியை விட்டுக் காட்டுக்குப் போய் மூன்று தம்பிகளைப் பெற்ருன். ஒருவன் வன வேடகிைய குகன்; மற்ருெருவன் குரக்கினத்தரசனகிய சுக்கிரீவன்; பின்னும் ஒருவன் அரக்கணுகிய விபீடணன் இயல்பாகத் தன்னுடன் பிறந்த மூன்று தம்பிகளுடன் தன் குணங்களில் ஈடுபட்ட இந்த மூவரையும் தம்பியாகவே கொண்டான்

இராமன்.

அயோத்தியைப் பிரிந்து அந்த ககரத்தின் எல்லே யைத் தாண்டிக் கங்கைக் கரையை அணுகியவுடனே குகன் எதிர்ப்படுகிருன். இராமனுடைய வனவாசத்தில் முதல் ஊதியமாகக் குகனுடைய நட்புக் கிடைக்கிறது. குகனும் இராமனிடம் ஈடுபட்டு விடுகிருன்.

புதுத்தம்பிகள் மூவராலும் இராமனுக்கு உதவி கிடைக்கிறது. அந்த மூன்றுமே கதையின் முடிவாகிய இராவண வதத்துக்குத் துனே கிற்கின்றன. அயோத்தியை விட்டுச் சென்ற இராமனுடைய வனவாசம் கங்கையின் தென்கரையிலிருந்து தொடங்குகிறது. இராமன் மேற் கொண்ட தவவாழ்க்கையின் தொடக்கத்தில் குகன் வந்து அவனைக் கண்டு இராமனையும் இலக்குவனேயும் சீதையையும் காவாயில் ஏற்றித் தென்கரைக்கு கொண்டு வந்து சேர்க் கிருன் இராவணவதத்துக்கு இராமனுடைய தென்றிசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/75&oldid=523277" இலிருந்து மீள்விக்கப்பட்டது