பக்கம்:அழியா அழகு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அழியா அழகு

அரையில் தோலுடையைத் தாழ விட்டு உடுத்திருந்தான். அந்த ஆடையின் மேல் அரைப் பட்டிகையாகப் புலி வாலேக் கட்டியிருந்தான். பற்களைப் போல உள்ள சோழி களைக் கோத்து அணிந்திருந்தான். அவன் தலைமயிர் இருட். டைத் தொடுத்தாற்போலக் கருகருவென்று இருந்தது. அவன் கெற்றிப் புருவம் நெல்லைத் தொடுத்து வைத்தாம் போல் இருந்தது. முன்கை உரோமமோ பனஞ் செறுப்பு: போலத் தோன்றியது. அவன் தடமார்பு பாறையைப டோல விளங்கியது. உடம்பு. இருட்டுக்கு எண்ணெயைப் டிசினதுபோல மின்னியது.

அவன் இடையில் கச்சோடு உடைவாள் கட்டியிருக் தான். அவன் பார்வை பாம்புப் பார்வையாகத் தோன் றியது. அவன் பேச்சைக் கேட்டால் அறிவுடையவர் பேசுவதுபோல இல்க் பித்தர் பேச்சைப் போல இருந்தது. அவன் இடை வச்சிராயுதம் போன்றது.

தேனும் ஊனும் மீனும் உண்ணுவதால் அவன் வாயில் அந்த காற்றம் அடித்தது. முகத்தில் புன்னகை உண்டா? சிறிதும் இல்லை. அவனுக்குக் கோபம் வரவேண்டும் என்பது. இல்லை; சும்மா பார்த்தால் போதும்; தி எழ நோக்குவான்.' அவன் குரலெடுத்து உரப்பினைைல் கூற்றுவனும் அஞ்சுவான்.

கங்கைக்கு அருகில் சிருங்கிபேரம் என்னும் காட்டு: ருக்கு அவன் தலைவன். அவன் இராமனேக் காணுவதற். காக வந்தான். பார்த்தால் அஞ்சத்தக்க உருவமுடையவ: னைலும் அவனுடைய அறிவும் குணமும் பின்னலே, விளங்குகின்றன. பெரியவர்களைக் காண வரும்போது கையில் ஏதேனும் கொண்டுபோக வேண்டும் என்பதை அவன் அறிந்திருக்கிருன், வேடர் தலைவனகிய அவ&னம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/78&oldid=523280" இலிருந்து மீள்விக்கப்பட்டது