பக்கம்:அழியா அழகு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.78 அழியா அழகு

இராமன் கன்கு உணர்ந்துகொண்டான் என்பது புலன கிாது. குகன் உள்ளன்போடு தேனும் மீனும் கொண்டு வங்கான். அன்பில் பலவகை உண்டு. காதல் என்பது அன்பிலே விளேக்த கொழுந்து. காதலுக்கு வரையறை இல்லை. அகன்றிட்டாள் அகிலத்தார் ஆசாரத்தை' என்று அப்பர்சுவாமிகள் அந்தக் காதலின் வேகத்தைப் பாடுவார் அதுபோல வேறு ஒன்றையும் கோக்காத வேகமுடையது குனது அன்பு. அந்த வேகமுள்ள கிலேயில்தான் அதற்குக் காதல் என்ற பெயர் உண்டாகிறது. குகனிடம் அன்பு இருந்தது என்று சொன்னல் போதாது; உள்ளத்தில் ஆழ்ந்த அன்பு அது; அப்.டிச் சொன்னுலும் போதாது. உள்ளத்து அன்பினுல் அமைந்த காதல் அது. அந்தக் காதல் நன்ருகத் தெரியும்படி தேனும் மீனும் கொண்டுவந்தான். அவன் இது ஆகும7, ஆகாதா என்று எண்ணுமல் தான் அரியனவென்று உண்ணுபவற்றை ஏந்தி வந்திருந்தான். குடுமித்தேவருக்கு ஊனே ஊட்டக் கொண்டுசென்ற கண்ணப்பனுடைய அன்புக்கு எத்தனே வேகம் இருந்ததோ, அத்தனை வேகம் குகனுடைய அன்புக்கும் இருந்தது. இவற்றை எண்ணியே இராகவன்,

'உள்ளத்து அன்பினுல் அமைந்த காதல்

தெரிதரக் கொணர்ந்த என்ருல் அமிர்தினும் சீர்த்த அன்றே?" -

என்று கேட்டான். அதோடு நிறுத்தினை குகன் அன் .புடன் கொண்டுவக் தான்; அந்த அன்பை உணர்ந்தால்தான் அவன் கொணர்ந்தவற்றின் அருமை தெரியும். கொண்டு வந்த பொருளைப் புறக்கண்கொண்டு பார்ப்பதோடு கின்ருல் அருவருப்புத் தோற்றும். ஆனல் கொண்டுவந்தவன் உள். வாத்தை, அதில் தோன்றிய அன்பை, அந்த அன்பால் விளைந்த காதலை அகக்கண் கொண்டு பார் த்தால்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/86&oldid=523288" இலிருந்து மீள்விக்கப்பட்டது